நாராயணசாமி நாயுடு பெயரில் நெல் உற்பத்தி திறனுக்கான விருது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நெல் உற்பத்தி திறனுக்கான விருது நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருந்திய நெல் சாகுபடி மூலம் அதிக மகசூல் பெற்றமைக்காக விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>