×

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆந்திர முதல்வர் ஸ்ரீ ஜெகன்மோகன் ரெட்டி காரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சர்வவல்லவர் அவருக்கு ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Modi ,Jaganmohan Reddy ,birthday ,Andhra Pradesh , Prime Minister Modi wishes Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy a happy birthday
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...