சேலம் குமாரசாமிப்பட்டியில் ஆயுதபடை காவலர் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை

சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டியில் ஆயுதபடை காவலர் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை பாலாஜி தற்கொலை செய்துக் கொண்டார். மேட்டூர் கந்தனூரைச் சேர்ந்த பாலாஜி குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>