×

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியத்துடன் ஆந்திராவுக்கு சேவை செய்ய பிராத்திக்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Edappadi ,Jaganmohan Reddy ,birthday ,Andhra Pradesh , Andhra Pradesh, Jaganmohan Reddy, Chief Minister, Happy Birthday
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...