சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக உயர்மட்டகுழு ஆலோசனை தொடக்கம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக உயர்மட்டகுழு ஆலோசனை தொடங்கியது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான ஆலோசனையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டலாம் என ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>