சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>