×

தேர்தலில் ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள்; பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: தேர்தலில் ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தலில் யார் யாருடன் இருப்பார்கள் என பார்ப்போம். பாஜகவில் தேர்தல், கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : elections ,Rajini-Kamal ,Pon.Radhakrishnan , Congratulations on Rajini-Kamal alliance in elections; Pon.Radhakrishnan
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...