×

அயோத்தியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியீடு!

அயோத்தி: அயோத்தியின் தன்னியூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடத்தை இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : land ,Ayodhya , Map of the mosque to be built on 5 acres of land in Ayodhya released!
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!