×

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்பப்பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.


Tags : Chennai ,party ,Congress , In Chennai, the Congress party protested by wearing an evening gown for a cooking gas cylinder
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை...