சென்னையில் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More