×

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.


Tags : Earthquake ,Afghanistan , Earthquake in Afghanistan: 4.4 on the Richter scale
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்