குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தென்காசி : குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Related Stories:

>