×

கோவை மாநகர் மாவட்ட வடக்கு தலைவர் நீக்கம்

சென்னை: கோவை மாநகர் மாவட்ட வடக்கு தலைவராக இருந்த ஜவஹரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவித்து ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாநகர் மாவட்ட வடக்கு தலைவராக பதவி வகித்த ஜவஹர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்தும், தமாகா அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Coimbatore Bailiff District North Chairman , Dismissal of Coimbatore Bailiff District North Chairman
× RELATED பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை...