சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் சரக உதவி ஆணையர்கள், மாவட்ட துணை ஆணையர்கள் கீழ் செயல்படும்

சென்னை: சென்னையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் சரக உதவி ஆணையர்கள், 12 மாவட்ட துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களும் ஒரு துணை ஆணையரின் செயல்படும் என 2019-ல் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் சரக உதவி ஆணையர்கள் அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>