×

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி புகார் தொடர்பாக பரூக் அப்துல்லாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

Tags : Enforcement department ,Farooq Abdullah ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Farooq Abdullah, Property, Enforcement Department
× RELATED சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான...