தருமபுரியில் 5 மணி நேரத்திற்கு பிறகு புதைக்கப்பட்ட 8 அனாதை சடலங்கள்

தருமபுரி: தருமபுரியில் கேட்பாரற்று கிடந்த 8 அனாதை சடலங்களை புதைப்பதற்கு சுகாதாரத்துறை மற்றும்  நகாரட்சித்துறையினர் முன்வராததால் சடலங்கள் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பிரதே பரிசோதனை கூடத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பிணங்களை புதைக்க முடியாமல் காவல்துறையினர் தவித்து வந்த நிலையில் தற்போது உடல்களை புதைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>