×

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை களைகட்டியது

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிறிஸ்மஸ் ஸ்டார் விற்பனை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவர்களின் கடவுளாகிய இயேசு கிறிஸ்து பிறந்த மாதமாக இந்த டிசம்பர் மாதம் அனுசரிக்கப்படுகிறது. இயேசு பிறப்பை அறிவிக்கும் விதமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் அலங்கார ஸ்டார்கள் கட்டப்படுவது வழக்கமான ஒன்று. இதற்காக கொடைக்கானல் பகுதியில் ஸ்டார் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.



Tags : Kodaikanal , Christmas star sales weed out in Kodaikanal
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்