×

சேலம் எடப்பாடி தொகுதி இருப்பாளி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு !

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி இருப்பாளி கிராமத்தில் முதல்வர் பழனிசாமி அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Amma Mini Clinic ,village ,block ,Iruppali ,Salem Edappadi , Salem, Amma Mini Clinic, Opening
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...