×

2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு

டெல்லி: 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்களான அசுரன் மற்றும் தேன் ஆகிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags : Federal Panorama Film Awards , 2020, Asuran , movie
× RELATED முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச...