×

எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அறிவிப்பு

சென்னை: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியது ஏற்புடையது அல்ல, மேலும், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.

Tags : M.G.R. ,People's Party , M.G.R. People's Party, Torchlight, Logo, Announcement
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...