2-வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. டெஸ்ட் போட்டிகளில், இதுவே இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

Related Stories:

>