ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம் !

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம் அடைந்துள்ளது. பிரித்வி ஷா, பும்ரா, புஜாரா, மாயன்க் அகர்வால், ரஹானே, கேப்டன் கோலி உள்ளிட்டோர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Related Stories:

>