×

க.அன்பழகன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: திமுக முன்னாள் பொதுச்செயாலாளர் க.அன்பழகன் பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் க.அன்பழகன் வாழந்த இல்லத்தில் உள்ள உருவப்படத்திற்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


Tags : MK Stalin ,K. Anpalagan ,DMK ,birthday , DMK leader MK Stalin pays homage to K. Anpalagan's portrait on his birthday
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...