இலங்கை தாதா அங்கொட லொக்கா மர்ம மரணம் தொடர்பான விசாரணை தீவிரம்

சென்னை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மர்ம மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் வேகமெடுத்து உள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக உதவியுடன் இலங்கையில் உள்ள பெற்றோரின் ரத்த மாதிரியை சேகரிக்க திட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories:

>