×

டிவிட் கார்னர்...தந்தை வழியில்....

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் வெய்ன் ரூனி(38). இப்போது  டெர்பி கால்பந்து அணியின் மேலாளராக இருக்கிறார், இங்கிலாந்தின் புகழ்பெற்ற  மான்சென்ட்ர் யுனைெடட் கால்பந்து கிளப்புக்காக அவர்  சுமார்  14 ஆண்டுகள் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவரது மகன்  கய் ரூனி(10), சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியின் இளம் வீரர் அணியில் இணைந்துள்ளார். அதற்கான ஒப்பந்தத்தில் மகன் கய் கையெழுத்திடும்  போது அப்பா ரூனி,  அம்மா கோலின் ரூனி உடன் இருக்கும் படம் சமூக ஊடகத்தில் அது வைரலாகி வருகிறது.



Tags : Dwight Corner , Wayne Rooney (38), the former star player of the England football team. He is now the manager of the Derby football team,
× RELATED டிவிட் கார்னர்: ஆடை தந்த அஜாஸ்