வேல் யாத்திரை மூலம் பாஜக-வின் தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது!: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: வேல் யாத்திரை மூலம் பாஜகவின் தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். ரஜினி தேசிய சிந்தனை உள்ளவர்; அவர் கட்சி தொடங்கிய பிறகு எனது கருத்தை சொல்கிறேன். கூட்டணி கணக்குகள் குறித்து தேசிய தலைமையின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>