பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்க முயன்ற 4 பேர் கைது..!!

டெல்லி: பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரணாசி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான மோடிக்கு அங்கு ஓர் அலுவலகம் உள்ளது. பிரதமர் அலுவலகத்தை புகைப்படம் எடுத்து ஓ.எல்.எக்ஸ் வலைத்தளம் மூலம் 4 பேர் விற்க முயன்றுள்ளனர். 4 பேரையும் கைது செய்த வாரணாசி, ஜவகர் நகர் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>