இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 191 ரன்னுக்கு ஆட்டமிழப்பு..!!

அடிலெய்ட்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 191 ரன்னுக்கு  சுருண்டது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டிம் பெய்ன் - 73, மார்னுஸ் - 47 ரன்கள் எடுத்தனர்.

Related Stories:

>