×

உ.பி. ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

லக்னோ: உ.பி. ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : UP Hatra, teenager, sexual assault, indictment
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்