×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை சின்னமலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சின்னமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Demonstration ,Chennai ,withdrawal ,BR Pandian , Agricultural Law, Chennai, B.R. Pandian, Demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்