ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னுக்கு ஆல்அவுட்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 74, புஜாரா 43, ரஹானே 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் 4, கமின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories:

>