சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி..!!

சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மினி கிளினிக்கால் கருவேப்பிலாங்காடு, மூக்குத்திபாளையம், ஏர்வாடி உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைவர்.

Related Stories:

>