×

விழுப்புரம் அருகே தரைப்பாலம் நீரில் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கானை குப்பம் - சித்தாமூர் செல்லும் சாலையிலுள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியதால் சுமார் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் ஏரி உடைப்பால் 100  ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

Tags : Ground bridge ,Villupuram , Villupuram
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு