உலகக்கோப்பை மல்யுத்த போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக்

செர்பியா: உலகக்கோப்பை மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார். 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

Related Stories:

>