செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: கரூரில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என சாலை மறியல் செய்த திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீதான போலீஸ் வழக்குக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முகாந்திரமில்லாத புகாரில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>