மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ விலகல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகினார்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், எம்எல்ஏவுமான ஜிதேந்திர திவாரி தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories:

>