சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு !

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவுப் பெற்றுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனையடுத்து, நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் விசாரணை ஒருதலைப்பட்சமாக நடப்பதாக ஹேம்நாத் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>