×

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான 28 வயது முகமது அமீர் இதுவரை 259 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Tags : Mohammad Ameer ,retirement ,Pakistan , Pakistan, cricketer, Mohammad Ameer, retired
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி