×

லஞ்ச வழக்கில் கைதான மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் ஜாமின் கோரி மனு

சென்னை: லஞ்ச வழக்கில் கைதான மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கணேசன் மீதான குற்றச்சாட்டுகளுடன் ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2015-2016-ம் ஆண்டுகளில் அளித்த புகார்களில் தன் பெயர் இல்லை என்று மனுவில் கணேசன் தகவல் தெரிவித்தார்.


Tags : Ganesan ,Managing Director ,Municipal Transport Corporation , In bribery case, arrested, Ganesan, bail, petition
× RELATED லாரி மோதி காவலாளி பலி