விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இது சாத்தியமானது: இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் !

சென்னை: விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இது சாத்தியமானது என்று சி.எம்.எஸ்.-01 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரயான் -3, ஆதித்யா, ககன்யான் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>