×

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 47,000 புள்ளிகளை நெருங்குகிறது சென்செக்ஸ் !

மும்பை: இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 47,000 புள்ளிகளை நெருங்கி சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 46,890 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 13,727 புள்ளிகளைத் தொட்டது.


Tags : Sensex ,time ,Indian , Indian Stock Exchange, Sensex, record
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...