ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி–சி 50 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி–சி 50  ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. தகவல் தொடர்பு சேவைக்காக இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 2.41க்கு துவங்கியது.

Related Stories:

>