கோவை அருகே வனச்சரக ரேஞ்சர் தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் கொளுவம்பட்டி வனச்சரக ரேஞ்சர் தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கர்கோவில் பகுதியில் ஆரோக்கியசாமி தோட்டத்தில் ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் சிக்கின.

Related Stories: