புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 21 ம் தேதிக்குள் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>