வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை

டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 55 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் ஹால்டிபாரி - வங்கதேசத்தின் சிலாஹடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>