×

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

அடிலெட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இப்போட்டி  வெளிநாட்டில் இந்தியா விளையாடும் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இளஞ்சிவப்பு வண்ணப் பந்து பயன்படுத்தி இந்தியா விளையாடும் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி இது.

Tags : Indian ,Test ,Australia , Indian batting selection in the first Test against Australia
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...