×

சென்னையின் மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை: சென்னையின் மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, மெரினா, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை கனமழை பெய்து வருகிறது.

Tags : Mylapore ,Manthaiveli ,Chennai ,areas , Heavy rains in Mylapore, MRC Nagar and Manthaiveli areas of Chennai
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது