புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம்

டெல்லி: புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி டி.ஜி.பி.யாக ரன்வீர் சிங் கிருஷ்யா நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>