சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை ஐஐடி, அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>