கேரளத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் நடந்த 6 மாநகராட்சிகளில் 5-ல் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் நடந்த 6 மாநகராட்சிகளில் 5-ல் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கொச்சி, திருச்சூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கண்ணூர் மாநகராட்சியில் மட்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். 6 மாநகராட்சிகளில் ஒன்றில் கூட பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

Related Stories:

>